நான் தனியாக நிற்க மாட்டேன்... நீங்கள்தான் நான்... கமல்
நான் தனியாக நிற்கமாட்டேன், நீங்கள்தான் நான் என்று கமல் பேசினார்.
Recommended Video

சென்னை : நான் தனியாக அரசியலுக்கு வரமாட்டேன். மாணவர்களாகிய நீங்கள்தான் நான் என்று நடிகர் கமல் பேசினார்.
சென்னை தாம்பரத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் மாணவர்கள் நடத்திய கலந்துரையாடலில் கமல் கூறுகையில் நாளை நமதே என்று நான் கூறுவது உங்களையும் சேர்த்துதான்.

நான் தனியாக நிற்கமாட்டேன். நீங்கள்தான் நான். வரும்முன் காப்பது உங்களால்தான் முடியும். 69-ஆவது குடியரசு தின விழாவில் சாதி, மத ரீதியாக நாம் பிரிந்து கிடப்பது சரியல்ல.
இதுவேண்டுமானால் சிலருக்கு சௌகரியமாக இருக்கலாம். சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இருந்து வரவேண்டும். கல்வி, சுகாதாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் தண்ணீர் வரவில்லை எனில் அதில் உள்ள அரசியலை அறிய முற்படுங்கள்
நாளைய தலைவர் நீங்கள்தான். நான் தலைவர்களை பார்க்க வந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நானும் தலைவன் என்று நினைக்க வேண்டும். அந்த அகங்காரம் இருக்க வேண்டும் என்றார் கமல்.
-
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications