வளர்மதி பௌர்ணமியை போல் வளர்... டுவிட்டரில் கமல் பாராட்டு
சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதை டுவிட்டரில் நடிகர் கமல் வரவேற்றுள்ளார்.
சென்னை: சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்து அவர் விடுவிக்கவுள்ளதற்கு டுவிட்டரில் நடிகர் கமல் வரவேற்றுள்ளார்.
நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து இயற்கையை பாதுகாக்கும் பல்வேறு போராட்டங்களில் மாணவி வளர்மதி ஈடுபட்டு வந்த சேலம் மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டு பின்னர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

இதை எதிர்த்து அவரது தந்தை மாதையன் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. இந்த தீர்ப்பை வரவேற்று நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
வளர்மதி வளர்,பௌர்ணமியை நோக்கி. மயங்கா நீதி தேவர்க்கும் வணக்கம்
— Kamal Haasan (@ikamalhaasan) September 5, 2017
அதில் வளர்மதி வளர், பௌர்ணமியை நோக்கி. மயங்கா நீதி தேவர்க்கும் வணக்கம் என்று தெரிவித்துள்ளார். அதாவது, வளர்மதியை பெளர்ணமியை போல் வளர வாழ்த்துக்கள், இன்னும் நீதி சாகவில்லை என்று குண்டர் சட்டத்தை நீக்கிய நீதிபதிக்கு வணக்கம் என்பதும் அதன் பொருளாகும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications