அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும்... "ஆண்டவர்" அழைக்கிறார்
நம்மவர் மீனவர் சந்திப்பை தொடர்ந்து நம்மவர் பத்திரிகையாளர் சந்திப்பை கமல் நடத்தவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மீனவர்களை சந்தித்த கமல்- வீடியோ
ராமேஸ்வரம்: அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும் என்பதுதான் தனது வேண்டுகோள் என்று கமல் தெரிவித்தார்.
கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்கிய கமல் நம்மவர் என்ற மீனவர் சந்திப்பை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து அவர் நம்மவர் என்ற பெயரில் பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தினார். அப்போது அவர் பேசியபோது, அரசியலுக்கு தொழில் என்பது முக்கியம் அல்ல.
அரசியலில் அன்று வழக்கறிஞர்கள்தான் அதிகமாக இருந்தனர். அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்.
இறுதி ஊர்வலங்களில் நான் பங்கேற்கும் வழக்கம் இல்லை. அதனால்தான் கலாமின் இறுதி ஊர்வலத்தில் நான் பங்கேற்கவில்லை என்றார் கமல்.
தமிழகமே உற்று நோக்கும் வகையில் கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை கமல் தொடங்கியுள்ளார்.
More From
-
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications