சகோதரர் ரஜினி.. கமல் வெல்கம் டுவீட்
ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சென்னை : ரஜினிகாந்த்தின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ரஜினியே வருக, வருக என்று கமல்ஹாசன் வெல்கம் டுவீட் போட்டுள்ளார்.
ரஜினி இன்று என்ன அறிவிப்பை வெளியிடப்போகிறார் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எதிர்பார்த்தது போல அமெரிக்காவில் விஸ்வரூபம் 2 படப்பிடிப்பில் இருக்கும் கமல்ஹாசனும் எதிர்பார்த்து காத்திருந்திருப்பார் போல. ரசிகர்கள், மக்கள் எதிர்பார்த்தது போல ரஜினி அவர்களுக்கு ஏமாற்றம் தராமல் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்துள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்ததையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இனிப்புகளை பரிமாறியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர். ரஜினி அரசியலுக்கு வருவதாக முழங்கிய அறிவிப்பிற்கு நடிகர் கமல்ஹாசன் முதல் ஆளாக வரவேற்று டுவீட் போட்டுள்ளார்.
கமல்ஹாசனின் வெளியிட்டுள்ள வெல்கம் டுவீட்டில் "சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக" என்று அவர் தெரிவித்துள்ளார்.
சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக
— Kamal Haasan (@ikamalhaasan) December 31, 2017
ரஜினிக்கு முன்பே அரசியலுக்கு வந்தவிட்டதாக ஆப் வெளியிட்ட கமல்ஹாசன், ரசிகர் மன்றத்தினர் மக்கள் பணியாற்றச் சொல்லிவிட்டு படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டார். ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட மாட்டார் வழக்கம் போல இழுத்தடிப்பார் என்று பலரும் எண்ணிய நிலையில் அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் அரசியல் முரசு கொட்டியுள்ளார் ரஜினி.
இனி ரஜினி, கமல் ரசிகர் மன்றங்கள் எப்படி மக்கள் பணியாற்றி மக்கள் மத்தியில் செல்வாக்கை சம்பாதிக்கப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை












Click it and Unblock the Notifications