காமராஜர் பெயரில் விரைவில் விருது.. பாடத்திட்டத்தில் வாழ்க்கை வரலாறு சேர்ப்பு.. செங்கோட்டையன் உறுதி
காமராஜர் பெயரில் விரைவில் விருது வழங்கப்பட உள்ளது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: காமராஜர் பெயரில் விரைவில் விருது அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
இன்று காலையில் தொடங்கிய சட்டசபை கூட்டத்தில், அதிமுக எம்எல்ஏ இன்பதுரை காமராஜர் குறித்த சில கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் காமராஜர் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கல்விக்கண் திறந்த காமராஜர் என்று தமிழக மக்களால் புகழப்படும் காமராஜர் பெயரில் விருது வழங்குவது குறித்து கல்வியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications