ஜெயேந்திரர் உடலுக்கு காஞ்சி மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் அஞ்சலி
மறைந்த காஞ்சி சங்கரமட மடாதிபதி ஜெயேந்திரருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

காஞ்சி சங்காராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார் | Oneindia Tamil
காஞ்சிபுரம்: மறைந்த காஞ்சி சங்கரமட மடாதிபதி ஜெயேந்திரருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயந்திர சரஸ்வதி மூச்சு திணறல் காரணமாக சங்கர மடத்துக்கான சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

ஜெயந்திரரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் ஆதினங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு பக்தர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் சென்று ஜெயேந்திரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications