கடைசியில் காஞ்சிபுரம் கஜலட்சுமியைும் தூக்கி அடித்து விட்டது பாழாய்ப்போன அரசியல்!
சென்னை: நல்ல விஷயங்களை மட்டுமே செய்து வந்த மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்ற காஞ்சிபுரம் கலெக்டர் கஜலட்சுமியையும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் ஆசி பெற்ற எடப்பாடி பழனிச்சாமி அரசு தூக்கி அடித்து விட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக அட்டகாசமாக செயல்பட்டு வந்தவர் கஜலட்சுமி. கடந்த காலத்தில் சென்னை புறநகர்களை வெள்ளம் புரட்டி எடுத்த சம்பவத்தின்போது அதிரடியாக செயல்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஈடுபட்டவர் கஜலட்சுமி.

அரசியல்வாதிகளின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் கால்வாய் ஆக்கிரமிப்புகளை தவிடுபொடியாக்கினார். பெரிய பெரிய கட்டடங்களையும் கூட தரைமட்டமாக்கி அனைவரையும் நடுங்க வைத்தார். தற்போது அவரைத் தூக்கி அடித்து விட்டார்கள் எடப்பாடி அரசினர். அவரை சென்னை பெருநகர மாநகராட்சியின் இணை இயக்குநராக நியமித்துள்ளனர். காஞ்சிபுரம் கலெக்டராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.
இறையன்பு காஞ்சிபுரம் கலெக்டராக இருந்தபோது இப்படித்தான் அதிரடியாக செயல்பட்டார். மிகச் சிறந்த செயல்பாடுகளால் மக்களின் ஏகோபித்த அன்பையும் ஆதரவையும் பெற்றார். அவரை அரசியல் நெருக்கடிகள் காரணமாக இடமாற்றம் செய்தபோது அதற்காக மக்கள் போராட்டங்களிலும் குதித்தனர். இப்போது இன்னொரு அருமைாயன கலெக்டரை காவு வாங்கி விட்டார்கள் இந்த பாழாய்ப் போன அரசியல்வாதிகள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications