குடிக்க பணம் தராத மனைவியை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற கணவர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மது அருந்தப் பணம் தராத மனைவியை கணவர் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுபாக்கத்தை அடுத்த உத்தமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி தமிழ்ச்செல்வன் (37 ). அவரது மனைவி சரஸ்வதி (35). இவர் வீட்டில் இருந்தபடியே டெய்லர் பணி செய்து வந்துள்ளார்.
மது போதைக்கு அடிமையான தமிழ்ச்செல்வன், தனது வருமானம் முழுவதையும் அதற்கே செலவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று மது அருந்துவதற்காக சரஸ்வதியிடம் பணம் கேட்டு நச்சரித்துள்ளார் தமிழ்ச்செல்வன்.
சரஸ்வதி பணம் தர மறுக்கவே, இருவருக்கும் வாக்குவாதம் உண்டானது. அப்போது ஆத்திரத்தில் அருகில் இருந்த கத்தரிக்கோலால் சரஸ்வதியைக் குத்தியுள்ளார் தமிழ்ச்செல்வன். இதில் பலத்த காயமடைந்த சரஸ்வதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அக்கம்பக்கத்தார் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சரஸ்வதியின் சடலத்தை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தமிழ்ச்செல்வனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications