For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊருக்குள்ளே வரக்கூடாது... காங்கேயத்தில் தனியரசு விரட்டியடிக்கப்பட்ட பரபரப்பு காட்சி - வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருப்பூர்: காங்கேயம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு எம்.எல்.ஏவை கிராம மக்கள் விரட்டியடித்தனர். தங்கள் தொகுதிக்கு அரசியல்வாதிகள் யாரும் ஓட்டு கேட்டு வரக்கூடாது என்று அவர்கள் முழக்கமிட்டதால் தனியரசு பாதி வழியிலேயே பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு திரும்பினார்.

English summary
Villagers protest against Taniyarasu MLA in Kangeyam constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X