ஸ்டாலினுக்கு பின் இருக்கையில்.. புன்னகையுடன் கனிமொழி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதியின் வைரவிழாவில் கனிமொழிக்கு இடமில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவருக்கு மு.க.ஸ்டாலினுக்கு பின்னால் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

கருணாநிதியின் 94-ஆவது பிறந்தநாள் விழாவும், அரசியலுக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவானதை தொடர்ந்து வைரவிழாவும் இன்று மாலை தொடங்கியது. இதற்காக தேசிய கட்சித் தலைவர்களும் சென்னையில் நடைபெற்று வரும் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

Kanimozhi has participated in Diamond jubilee

முன்னதாக இந்த விழாவில் கனிமொழிக்கு அழைப்பு இல்லை என்று கூறப்பட்டிருந்தது. அதற்காக ராஜாத்தியம்மாள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்டு வந்தது. மேலும் பல்வேறு விழாக்களில் கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற பேச்சும் உலவியது.

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் கருணாநிதியின் வைரவிழா மேடையில் திமுக எம்.பி. கனிமொழி கலந்து கொண்டுள்ளார். அவருக்கு ஸ்டாலினுக்கு பின் இருக்கையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+