கரகாட்டக்கார மோகனாம்பாளிடம் 3 மணி நேரம் அமலாக்கப் பிரிவினர் விசாரணை
Subscribe to Oneindia Tamil

அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இந்த விசாரணையை நடத்தியுள்ளனர்.
வேலூரைச் சேர்ந்த கரகாட்ட கலைஞர் மோகனாம்பாளின் வீட்டில் இருந்து பல லட்சம் பணம் மற்றும் 73 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து அவர் கடந்த 9ஆம் தேதி அன்று மோகனாம்பாள் மற்றும் அவரது அக்கா நிர்மலா ஆகியோர் வேலூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
விசாரணைக்குப்பின் வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மோகனாம்பாள், நிர்மலா ஆகியோரிடம் மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள் திடீரென நேற்று விசாரணை நடத்தினர்.
5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இதில் மோகனாம்பாள், நிர்மலா ஆகியோரை தனித்தனியே விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்களை மோகனாம்பாள் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications