சேலம் சிறையிலிருந்த குட்டி வீரப்பன் மீண்டும் கைது- கர்நாடக வனத்துறையினர் நடவடிக்கை
Subscribe to Oneindia Tamil

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த சரவணன் என்ற குட்டிவீரப்பன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மேட்டூர் அருகே உள்ள வனப்பகுதியில் வைத்து வழக்கு ஒன்றிற்காக கைது செய்யப்பட்டார். பின்னர் மேட்டூர் சப்-கலெக்டர் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட குட்டி வீரப்பன், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கர்நாடகா வனப்பகுதியில் வேட்டையாடியது தொடர்பாக அம்மாநில போலீசார் சேலம் கோர்ட்டில் அடைக்கப்பட்டிருந்த குட்டி வீரப்பனை கைது செய்து கொள்ளேகால் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அதன் பின்னர் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த குட்டி வீரப்பனை, மேலும் ஒரு வழக்கில் கைது செய்த கர்நாடக வனத்துறையினர் பெங்களூரில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அங்கு அவரை அழைத்து சென்றனர்.
More From
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications