ஓட்டு.. பால்.. விஷம்.. கார்த்தி பேச்சு!
திருச்சி: தப்பித் தவறி ஒரு ஓட்டு கூட அவர்களுக்கு போய் விடக் கூடாது. அப்படிப் போனால் பாலில் கலந்த விஷம் போலாகி விடும் என்று நடிகர் கார்த்தி பேசியுள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தலையொட்டி நாசர் - விஷால் குழுவினர் திருச்சியில் நாடக நடிகர்களைச் சந்தித்து பிரசாரம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களையும் சந்தித்துப் பேசினர்.

அப்போது கார்த்தி பேசுகையில், நடிகர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் தனது பிள்ளையின் படிப்புக்காக வந்திருந்தார். அவர்களை அழைத்துக்கொண்டு போய் காலேஜில் சீட் கேட்டோம். உங்களுக்கு இல்லாதா சீட்டா. கண்டிப்பாக சேர்த்துக்கொள்கிறோம் என்றனர்.
சேலை விக்கவும், துணி விக்கவும் எங்க முகத்தை விற்கிறோம். அப்படி இருக்கையில் நாங்க உங்களுக்காக யாருகிட்ட வேண்டுமானாலும் நிற்க தயாராக இருக்கிறோம். இந்த வயதில்தான் அண்ணன் ராதாரவியும் சங்க பொறுப்புக்கு வந்தாரு.
ஒரு ஓட்டு அவங்களுக்கு போய் விடக் கூடாது. அப்படிப் போனால் கூட அது பாலில் விஷம் கலந்த மாதிரி என்றார் கார்த்தி.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications