ஜோசப் விஜயும், ஜூனைத் ஜமீலாவும் இந்தியர்களே.. எச்.ராஜாவுக்கு கரு.பழனியப்பன் பதிலடி
மெர்சல் திரைப்படம் குறித்த ஹெச்.ராஜா பதிலுக்கு இயக்குநர் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை : மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி, டிஜிட்டல் இந்தியா குறித்தான வசனங்கள் மத்தியரசை விமர்சிப்பது போல் இருப்பதால் அதனை நீக்க வேண்டும் என தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இது தமிழகத்தில் மட்டுமில்லாது தேசிய அளவிலும் பெரிய விவாதாத்தைக் கிளப்பி உள்ளது. இந்நிலையில் பா.ஜ.க.,வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மெர்சல் திரைப்படம் குறித்தும் அதில் நடித்து இருந்த விஜய் குறித்தும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருந்தார். ஜோசப் விஜய் என விஜய் மதத்துடன் இணைத்து ராஜா டிவிட் செய்திருந்தார்.

ஏற்கனவே, பொதுமக்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவளித்து வருகின்றனர். குறிப்பாக ட்விட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி பெரிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ஜோசப் விஜய், ஜுனைத், ஜமீலா, ஜனநாதன், ஜக்கம்மா,என எல்லோரும் சேர்ந்திருப்பதுதானேஇந்தியா.?இல்லையெனில் சொல்லிவிடு,நாங்கள் தமிழர்களாய் வாழ்வோம்.”
— கரு பழனியப்பன் (@karupalaniappan) October 20, 2017
தற்போது மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக இயக்குநர் கரு.பழனியப்பன் ட்வீட் செய்துள்ளார். அதில், 'ஜோசப் விஜய், ஜூனைத் ஜமீலா, ஜனநாதன், ஜக்கம்மா என எல்லோரும் சேர்ந்து இருப்பது தானே இந்தியா ? இல்லையெனில் சொல்லி விடுங்கள்; நாங்கள் தமிழர்களாய் வாழ்வோம்' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications