ஏற்காடு இடைத் தேர்தல்... கனிமொழி 2 நாள், கருணாநிதி ஒரு நாள் பிரசாரம்

ஏற்காடு சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி விட்டது. இதையடுத்து பிரசாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
திமுக சார்பில் போட்டியிடும் மாறனை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அதிமுக சார்பில் போட்டியிடும் சரோஜாவுக்கு ஆதரவாக அமைச்சர்கள் படை, மாவட்டச் செயலாளர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் என பெரும் படையே களத்தில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி வாக்குப் பதிவுக்கு முன்பாக நான்கு நாட்களுக்கு முன்பு பிரசாரம் செய்து பொதுக்கூட்டத்தில் பேசத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.
அதேபோல கனிமொழி வருகிற 23 மற்றும் 24 ஆகிய இரு நாட்கள் தீவிரப் பிரசாரம் செய்கிறார்.
நடிகை குஷ்பு போன்றவர்கள் பிரசாரத்திற்குப் போவார்களா என்பது தெரியவில்லை.
டிசம்பர் 4ம் தேதி ஏற்காடு இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications