அண்ணாவுக்கு அளித்த வாக்குறுதியை இறந்த பிறகு காப்பாற்றிய கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
Recommended Video

அண்ணாவுக்கு அளித்த வாக்குறுதியை இறந்த பிறகு காப்பாற்றிய கருணாநிதி
சென்னை: பேரறிஞர் அண்ணாவுக்கு அளித்த வாக்குறுதியை இறந்த பிறகு காப்பாற்றியுள்ளார் கருணாநிதி.
உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் சந்தனப் பேழையில் வைத்து மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நீதிமன்றம் சென்று போராடி வென்றனர். இறந்த பிறகும் போராடி வென்றவர் கருணாநிதி என்ற பெயரை பெற்றுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாக பெற்ற கருணாநிதி அதை தான் திரும்பி வரும்போது பத்திரமாக அவர் காலடியில் ஒப்படைப்பதாக வாக்குறுதி அளித்து கவிதை எழுதியிருந்தார்.
கவிதை மூலம் அளித்த வாக்குறுதியை அவர் நேற்று காப்பாற்றிவிட்டார். தற்போது அண்ணாவுக்கு அருகே தம்பி ஓய்வெடுக்கிறார்.
More From
-
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை












Click it and Unblock the Notifications