மோடிக்கு முக்கியத்துவம் தரும் முரசொலி.. கருணாநிதியும் வாழ்த்து...!
சென்னை: பிரதமர் பதவியை ஏற்கவுள்ள நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் திமுகவின் முரசொலி நாளிதழிலும் மோடி செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
மே 26ம் தேதி பிரதமராக பதவியேற்கவுள்ளார் மோடி. இன்று முறைப்படி அவர் நாடாளுமன்ற பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார். பொருளாளர் மு.க.ஸ்டாலினும் போனில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, கருணாநிதியின் உடல்நலம் குறித்து மோடி விசாரித்ததாக ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
மோடி செய்திகளுக்கு முக்கியத்துவம்
மேலும் திமுகவின் அதிகாரப்பூர்வ இதழான முரசொலியின் முதல் பக்கத்தில் மோடி தொடர்பான செய்திகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டுள்ளது.
மோடிக்கு வாழ்த்து தெரிவித்த வெளிநாட்டு தலைவர்கள், மோடிக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு குறித்தும் முரசொலியிலும் திமுகவின் அதிகாரப்பூர்வ முகநூல் மற்றும் கருணாநிதியின் ட்விட்டர் பக்கத்திலும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications