For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதியின் உடல்நிலை எப்படி இருக்கிறது.. இன்னும் சில நிமிடத்தில் புதிய அறிக்கை

திமுக தலைவர் கருணாநிதியை உடல்நிலை பற்றி காவேரி மருத்துவமனை இன்னும் சில நிமிடத்தில் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதியின் உடல்நிலை பற்றி இன்னும் சில நிமிடத்தில் புதிய அறிக்கை

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை உடல்நிலை பற்றி காவேரி மருத்துவமனை இன்னும் சில நிமிடத்தில் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட இருக்கிறது.

    இதுவரை வந்த அறிக்கைகளின் படி திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல்நிலையில் இருக்கிறது. காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

    Karunanidhi Health Status: Kauvery Hospital will release new medical bulletin today

    இதற்காக அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.தீவிர சிகிச்சைகளுக்கு பின் கருணாநிதியின் உடல்நிலை தற்போது இயல்புநிலையை அடைந்துள்ளது. நேற்று முழுக்க அவரது உடல்நிலை சீராக இருந்தது.

    இதுவரை அறிக்கையில் அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக கூறப்பட்டது. தொடர்ந்து இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்பட்டது. இது திமுகவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் கருணாநிதியை உடல்நிலை பற்றி காவேரி மருத்துவமனை இன்னும் சில நிமிடத்தில் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட இருக்கிறது. காவேரி மருத்துவமனை இன்னும் சில நிமிடத்தில் அறிக்கை வெளியிட உள்ளது. அவரது உடல்நிலை பற்றி இன்று மீண்டும் அறிக்கை வெளியிட இருக்கிறது.

    English summary
    Karunanidhi Health Status: Kauvery Hospital will release new medical bulletin today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X