தமிழர்களின் இதயத்தில் என்றும் கருணாநிதிக்கு இடம் உண்டு: ஜி.கே வாசன்
தமிழர்களின் இதயத்தில் என்றும் கருணாநிதிக்கு இடம் உண்டு என்று ஜி.கே வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழர்களின் இதயத்தில் கருணாநிதிக்கு என்றும் இடம் உண்டு என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 95வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். கருணாநிதி நாட்டின் பல்வேறு முக்கியக் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன், கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், திமுக தலைவர் கருணாநிதி நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ இயற்கையும், இறைவனும் துணை நிற்க வேண்டும்.
கிராமப்புற முன்னேற்றத்திற்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கும், சமூக சீர்திருத்தத்திற்கும், மாநில மக்கள் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் நலன் காக்கவும் குரல் கொடுத்த பெருமைக்குரியவர்.
உலகத தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழ் மொழியை பெரிதும் நேசிக்கிற, விரும்புகிற தமிழ் நெஞ்சங்களின் உள்ளங்களில் இவருக்கு என்று ஓர் தனி இடம் என்றும் உண்டு என்று தெரிவித்துள்ளார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications