பழ.கருப்பையா மீண்டும் திமுகவில் இணைந்து பணியாற்ற வேண்டும் - கருணாநிதி
சென்னை: முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா மீண்டும் திமுகவில் இணைந்து பணியாற்ற வேண்டும் என திமுக தலைவர் தலைவர் கருணாநிதி கூறினார்.
திமுக தலைவர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவாகிய ரோமாபுரி பாண்டியன் தொலைக்காட்சித் தொடரில் பணியாற்றிய கலைஞர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட கருணாநிதி பேசுகையில், ரோமாபுரி பாண்டியன் தொடரில் பணியாற்றிய அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக அரசியல் கட்சியாக மட்டுமல்லாமல் இலக்கியத்திற்காகவும், லட்சியத்திற்காகவும் செயல்படும் கட்சியாக திகழ்கிறது. திராவிட கொள்ளைகளை பற்றி பேசுபவர்கள் அனைவரையும் நம்ப வேண்டாம். இடையில் ஏற்பட்ட கசப்புகளை மறந்து அனைவரும் கட்சிப் பணி ஆற்ற வேண்டும்.
முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நம்மோடு இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் மீண்டும் திமுகவில் இணைந்து பணியாற்ற வேண்டும். அவரை போன்ற தமிழ் எழுத்தாளர்கள் தொடர்ந்து திமுகவில் இருக்க வேண்டும் என்றார். கருணாநிதியின் கோரிக்கைக்கு பதிலளித்த, பழ.கருப்பையா திமுகவில் இணைய வேண்டும் என கருணாநிதி அழைப்பு விடுத்ததே மிகப்பெரிய பாக்கியம் எனத் தெரிவித்தார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications