கருணாநிதியை நேரில் சந்தித்தேன்.. தமிழக மக்கள் போல உறுதியாக இருக்கிறார்.. ராகுல் காந்தி பேட்டி
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை மிகவும் சீராக இருக்கிறது, அவரது தமிழக மக்கள் போலவே உறுதியாக இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை மிகவும் சீராக இருக்கிறது, அவரது தமிழக மக்கள் போலவே உறுதியாக இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல்நிலையில் இருக்கிறார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதற்காக அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். தீவிர சிகிச்சைகளுக்கு பின் கருணாநிதியின் உடல்நிலை தற்போது இயல்புநிலையை அடைந்துள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காவேரி மருத்துவமனைக்கு வந்து அவரை நேரில் சந்தித்தார்.
அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்தேன். அவர் நல்ல உடல்நிலையில் இருக்கிறார். அவர் உடல்நிலை சீராக இருக்கிறது. அவர் விரைவில் குணமடைவார்.

காங்கிரஸ் கட்சிக்கும் கருணாநிதிக்கும் நடுவே நீண்ட கால உறவு உள்ளது. அவர் எங்கள் கட்சியின் நீண்ட கால நண்பர். இந்தியாவின் பெரிய அரசியல் தலைவர் ஆவார்.
கருணாநிதி மிகவும் உறுதியானவர். தமிழர்களுக்கே உரித்தான திடம் கருணாநிதியிடமும் உள்ளது. தமிழக மக்கள் எப்படி வலிமையானவர்களோ அப்படி கருணாநிதியும் வலிமையானவர்.

கருணாநிதிக்கு சோனியா காந்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளாார். அவர் விரைவில் மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார். ராகுலை சந்திக்க அந்த திமுகவினர் மட்டுமில்லாமல் காங்கிரஸ் கட்சியினரும் வந்து இருந்தனர். கடும் மழையிலும் அவர்கள் முழக்கமிட்டன
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications