கருணாநிதியின் பி.ஏ. சண்முகநாதனுக்கு திடீர் உடல்நலக் குறைவு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளரான சண்முகநாதன் நேற்று திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
முரசொலி சிங்காரம் மகன் மதிவாணன் - கார்த்திகேயன் மகள் ஸ்வர்ணா ஆகியோரது திருமணம் நேற்று கலைஞர் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற, திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுக்கு திடீர் உடல் சோர்வு ஏற்பட்டது.

இதனால், சண்முகநாதனுக்கு வழக்கமாக தரப்படுகிற நான்கு மாத்திரைகளுடன் கூடுதலாக ஒரு மாத்திரையை அவரது மகன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சண்முகநாதனுக்கு இரத்த அழுத்த குறைவு ஏற்பட்டது.
உடனடியாக சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டார் சண்முகநாதன். சிகிச்சைக்குப் பின் சண்முகநாதனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்றிரவு அவர் வீடு திரும்பினார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications