திருவாரூர் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருவாரூர் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு திமுக தலைவர் கருணாநிதி சென்னை வந்து சேர்ந்தார்.

திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் கருணாநிதியின் 93வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்காக தொகுதி மக்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நேற்று திருவாரூரில் நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக நேற்றுமுன்தினம் இரவு ரயில் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டுச்சென்றார். கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பிறகு, நேற்று இரவு திருவாரூரில் இருந்து சென்னை புறப்பட்டார். இன்று காலை சென்னை வந்து சேர்ந்தார்.
More From
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications