"வீட்டுச் சிறை" சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அறிவாலயம் வருகிறார் கருணாநிதி?
வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக கிளம்பும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் கருணாநிதி. விரைவில் அண்ணா அறிவாலயத்துக்கு அவர் வருகை தரலாம் என கூறப்படுகிறது.
சென்னை: தாம் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கிளம்பியுள்ள சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அண்ணா அறிவாலயத்துக்கு கருணாநிதி வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அங்கு அவருக்கு தொடர்ந்து பேச்சு பயிற்சிக்கான சிகிச்சை உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வந்தது.

இதனால் கருணாநிதியிடம் இருந்து நீண்ட நாட்களாக அறிக்கைகள் எதுவும் வரவில்லை. இதை மையமாக வைத்து கருணாநிதி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என சர்ச்சை கிளம்பியுள்ளது.
மதிமுக பொதுச்செயலர் வைகோ திருச்சி பொதுக் கூட்டத்தில் இதனை பகிரங்கமாக தெரிவித்தார். அத்துடன் மறைமுக ஸ்டாலினையும் அவர் சாடியிருந்தார்.
இந்த சர்ச்சைக்கு முடிவு கட்ட செய்தியாளர்களை சந்திக்க கருணாநிதி முடிவு செய்துள்ளாராம். இதனால் விரைவில் அவர் அண்ணா அறிவாலயம் வந்து செய்தியாளர்களிடம் பேச இருப்பதாக கோபாலபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications