விஜயகாந்த் தனித்துப் போட்டி அறிவிப்புக்கு இப்படி கெத்து படம் போட்டு பதில் சொல்கிறாரோ கருணாநிதி?
சென்னை: சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் தனித்து போட்டியிடும் அறிவிப்பை வெளியிட்டதற்கு பதில் தருவதைப் போல தம்முடைய ஃபேஸ்புக்கில் ஒரு படத்தை திமுக தலைவர் கருணாநிதி பதிவிட்டிருப்பது சமூக வலைதளங்களில் அதிக ஷேராகிக் கொண்டிருக்கிறது.
திமுக கூட்டணிக்கு தேமுதிக வரவேண்டும் என வெளிப்படையாக கருணாநிதி அழைப்பு விடுத்திருந்தார். சில நாட்களுக்கு முன்னர் தேமுதிகவுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு பழம் கனிந்து கொண்டிருக்கிறது; பாலில் விழும் என்ற நம்பிக்கை இருக்கிறது என தனக்கே உரிய பாணியில் பதில் சொல்லியிருந்தார்.

ஆனால் திடீரென விஜயகாந்த், தனித்து போட்டி என அறிவித்திருக்கிறார். இது திமுகவுக்கு ஏமாற்றம்; அதிர்ச்சி; பின்னடைவு என பல்வேறு கட்சித் தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் கருணாநிதி தம்முடைய 'கெத்து' புகைப்படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். கைகளை உயர்த்தி எதையும் எதிர்கொள்வோம் என சூளுரைப்பது போன்ற அந்த படம்தான் இப்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications