ராஜாஜி ஹால் வந்தடைந்தது கருணாநிதி உடல்
கருணாநிதியின் உடல் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு செல்லபடுகிறது.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் தற்போது ராஜாஜி ஹாலுக்கு வந்து சேர்ந்துள்ளது.
நேற்று மாலை 6 மணி அளவில் உடல்நல குறைப்பாட்டால் காலமானார் கருணாநிதி. அவரது உடல் கோபாலபுரம் இல்லத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
கோபாலபுரம் இல்லத்தில் நள்ளிரவு 1 மணி வரை கருணாநிதி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு உறவினர்கள், முக்கியப் பிரமுகர்கள், தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் கருணாநிதியின் உடல் சிஐடி காலனியில் உள்ள வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு காலை 5 மணி வரை அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. இங்கு பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். ப.சிதம்பரம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து காலை 5 மணியளவில் சிஐடி இல்லத்தை விட்டு கருணாநிதி உடல் ராஜாஜி ஹாலுக்கு எடுத்து செல்லப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் புடை சூழ கருணாநிதி உடல் ராஜாஜி ஹாலை காலை ஐந்தரை மணியளவில் வந்தடைந்தது. தற்போது கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.. அவரது உடலுக்கு அருகே குடும்பத்தினர் திரண்டு நிற்கின்றனர்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications