மதிமுகவை உடைக்க வைகோ ஒருவர் போதாதா.. இது 2009ல் கருணாநிதி போட்ட போடு!
சென்னை: மதிமுகவை உடைக்க வைகோ ஒருவர் போதாதா என்று 2009ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி சாடியிருந்தார்.
அதுதொடர்பாக அவர் வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை பிளாஷ்பேக் இது....!

கேள்வி: ம.தி.மு.க.வை உடைக்க சதி நடப்பதாக வைகோ பேசியிருக்கிறாரே?
பதில்: ஆமாம் உண்மைதான். ஆனால் அந்தச் சதியை செய்ய அவர் ஒருவர் போதாதா? அந்தக் கட்சி தொடங்கப்பட்டபோது அவருடன் சென்ற பொன்.முத்துராமலிங்கம், சங்கரன்கோவில் தங்கவேலு, கரூர் கே.சி.பழனிசாமி, எல்.கணேசன் எம்.பி., என்.செல்வராஜ், டி.பி.எம்.மைதீன்கான், வேங்கடபதி, திருச்செங்கோடு கந்தசாமி, செஞ்சி ராமச்சந்திரன் எம்.பி., மு.கண்ணப்பன் எம்.எல்.ஏ., டி.கே.சுப்பிரமணியம், விஜயா தாயன்பன், இரா.சபாபதி மோகன், டி.ஏ.கே.லட்சுமணன் போன்றவர்கள் அங்கே இல்லாததற்கு யார் காரணம்?
முதலில் தி.மு.க.வை உடைக்க சதி செய்தவற்கு, சதியைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? சதியை பற்றி சகுனி பேசுவதா? என்று கூறியிருந்தார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்!












Click it and Unblock the Notifications