இது யாருக்கென்று புரிகிறதா.. இவர் யாரைச் சொல்கிறார்... தெரிகிறதா...?
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பேஸ்புக் பக்கத்தில் இடம் பெற்றுள்ள லேட்டஸ்ட் புகைப்படத் தத்துவம் இது.
"ஆசைகள் சிறகாகலாம். அதற்காகக் கால்களை இழந்து விட்டுப் பறந்தால், பிறகு பூமிக்குத் திரும்ப முடியாது"
இதுதான் கருணாநிதியின் லேட்டஸ்ட் புகைப்படத் தத்துவம்.

இருக்கிறதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படாதே என்பதுதான் இதன் அர்த்தம்.
கருணாநிதி யாரைச் சொல்கிறார், யாருக்குச் சொல்கிறார், யாருக்காக சொல்லியுள்ளார் என்று உங்களுக்குப் புரிகிறதா....??
திமுகவில் தற்போது நடப்பதை கூட்டிக் கழித்துப் பாருங்கள்.. புரியும்!
More From
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து











Click it and Unblock the Notifications