கருணாநிதிக்குக் கிடைத்த "சூப்பர்" டாக்டர் பட்டம்.. அவரே சொல்வதைக் கேளுங்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தனது பேஸ்புக் பக்கத்தில் வித்தியாசமான ஒரு கருத்துப் படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் தனக்குக் கிடைத்த டாக்டர் பட்டங்கள் குறித்த வித்தியாசமான விளக்கத்தை கருணாநிதி கொடுத்துள்ளார்.

அந்தப் படத்தில் அவர் கூறியிருப்பதாவது:
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகம் நாவலருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
அண்ணாமலையில் "மலை"யைத் தள்ளி விட்டு, மதுரையில் "ம"வைத் தள்ளி விட்டுப் பார்த்தால் அண்ணாத்துரைப் பல்கலைக்கழகம்தான் டாக்டர் பட்டம் அளித்தது என்றால் தவறில்லை... என்று கருணாநிதி கூறியுள்ளார்.
அட!












Click it and Unblock the Notifications