உடுக்கை இழந்தவன் கை போல.. கருணாநிதியின் நண்பர்கள் தின ஸ்பெஷல் போஸ்ட்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நண்பர்கள் தினத்தைக் கொண்டாடி ஏதாவது ஒரு போஸ்ட் போடாவிட்டால் பேஸ்புக் சமூகத்திலிருந்து விலக்கி வைத்து விடுவார்கள் போல. அந்த அளவுக்கு ஆளாளுக்கு போட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
ஊரோடு ஒத்து வாழ் என்பார்கள். அதற்கேற்ப திமுக தலைவர் கருணாநிதியும் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு நண்பர்கள் தின போஸ்ட் போட்டு அசத்தியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் சிறந்த நண்பராக நீண்ட காலமாக திகழ்ந்து வருபவர் பேராசிரியர் அன்பழகன்தான். அவருடன் எடுத்துக் கொண்ட ஒரு படத்தைப் போட்டுள்ளார் கருணாநிதி தனது பேஸ்புக் பக்கத்தில்.
அந்தப் படத்துடன் ஒரு திருக்குறளும் இணைந்து அழகு சேர்த்துள்ளது. அந்தக் குறள் இதுதான்..
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications