ஓய்வெடுக்கப் போன 'சூரியன்'.. தவித்து நிற்கும் சக்கர நாற்காலி!
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி பயன்படுத்தி வந்த சக்கர நாற்காலி அவரது வீட்டில் ஓரம் கட்டப்பட்ட நிலையில் இருப்பது பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வர வைப்பதாக உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி சில ஆண்டுகளாக சக்கர நாற்காலியில்தான் வலம் வந்தார். முதுமை மற்றும் உடல் நலிவு காரணமாக அவர் எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்தார். இதனால் அதி நவீன சக்கர நாற்காலிதான் அவரது மொபைல் வாகனமாக மாறியிருந்தது.
அமர்ந்தவர் அமரரானதால் அனாதையாய் அந்த சர்க்கர நாற்காலி #Karunanidhi #RIPKarunanidhi #DMK #KarunanidhiDeath pic.twitter.com/oCa5O5evJg
— Thanthi TV (@ThanthiTV) August 8, 2018
2 ஆண்டுகளுக்கு முன்பு வரை பத்திரிகையாளர் சந்திப்பு, பொது நிகழ்ச்சிகளுக்கு வருவது என அனைத்துக்குமே இந்த சக்கர நாற்காலிதான் அவரது உற்ற துணைவனாக இருந்து வந்தது. ஆனால் தற்போது கருணாநிதி மறைந்து விட்டார். அவரது சக்கர நாற்காலியும் ஓரம் கட்டப்பட்டு விட்டது.
கருணாநிதியை நாம் மட்டும் மிஸ் செய்யவில்லை.. இதோ இந்த சக்கர நாற்காலியும்தான்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications