கருணாநிதி மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தயாளு அம்மாளுக்கு திடீ ரென்று சுவாசக் கோளாறு பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். தயாளு அம்மாள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்பட அக்கட்சியினர் பலர், மருத்துவமனைக்கு நேரில் சென்று தயாளு அம்மாளின் உடல் நலம் குறித்து அறிந்தனர். அவர், தற்போது நலமாக உள்ளதாகவும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
தயாளு அம்மாளுக்கு கடந்த 27 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வருவதாகவும், சுவாசக்கோளாறு மற்றும் சிறுநீரகப் பிரச்னை தொடர்பான நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திமுக வட்டார வட்டார தகவல்கள் தெரிகிக்கின்றன. கடந்த 2012-ம் ஆண்டு முதல் அல்சீமர் எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications