கருணாநிதி, ஸ்டாலின் செயல்பாடு நன்றாக உள்ளது - தந்தி டிவி கருத்துக்கணிப்பு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலினின் செயல்பாடு நன்றாக உள்ளதாக தந்தி டிவி கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எம்.எல்.ஏக்களின் செயல்பாடு எப்படி உள்ளது என்பது பற்றி தந்தி டிவி மக்கள் யார் பக்கம் என்ற தலைப்பில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அதன்படி தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரின் செயல்பாடுகள் பற்றியும் கருத்துக்கணிப்பு நடத்தியது. தற்போது கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் திமுக தலைவர் கருணாநிதியின் செயல்பாடு நன்றாக உள்ளதாக மக்கள் தெரிவித்திருப்பதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறுகின்றது.

நன்றாக உள்ளது - 36%
சரியில்லை - 24%
சராசரி - 22%
கருத்து இல்லை - 13%
இப்போதே சொல்ல முடியாது - 5%
அதேபோல் எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் செயல்பாடுகளும் நன்றாக இருப்பதாக மக்கள் கருத்துத் தெரிவித்திருப்பதாக தந்தி டிவி கூறியுள்ளது.

நன்றாக உள்ளது - 34%
சராசரி - 29%
சரியில்லை - 27%
கருத்து இல்லை -7%
இப்போதே சொல்ல முடியாது -3 %
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications