அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி- 3 மாதங்களுக்கு பின் வருகை!
கருணாநிதி 3 மாதங்களுக்கு பின் மீண்டும் அண்ணா அறிவாலயம் வருகை தந்தார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி 3 மாதங்களுக்கு பின் மீண்டும் அண்ணா அறிவாலயம் வருகை தந்தார்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக முதுமையால் உடல்நலன் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார். அவர் உடநலம் தேறி வரும் நிலையில் தலைவர்கள் சந்தித்து செல்கின்றனர்.

அண்மையில் முரசொலி அலுவலககம் சென்றார். அதன்பின்னர் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வருகை தந்திருந்தார்.
கருணாநிதி உடல்நலன் தேறி வரும் வீடியோக்களும் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு அண்ணா அறிவாலயத்துக்கு கருணாநிதி மீண்டும் வருகை தந்தார்.

கருணாநிதியை ஸ்டாலின், துரைமுருகன், வரவேற்றனர். பின்னர் தம்முடைய அறைக்கு சென்றார் கருணாநிதி. சுமார் 25 நிமிடங்கள் அண்ணா அறிவாலயத்தில் இருந்தார்.
அப்போது இந்தியா-வங்கதேசம் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டிகளை டிவியில் பார்த்து ரசித்தார். பின்னர் கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றார் கருணாநிதி.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு











Click it and Unblock the Notifications