இந்தியாவின் அத்தனை பிரதமர்களுடனும் அரசியல் செய்த ஒரே தலைவர்.. கருணாநிதி!
கருணாநிதி என்ற தலைவர் மட்டுமே 14 பிரதமர்களுடன் அரசியல் செய்தவர் ஆவார்.
சென்னை: கருணாநிதி என்ற தலைவர் மட்டுமே 14 பிரதமர்களுடன் அரசியல் செய்துள்ளார்.
திருக்குவளையில் பிறந்த கருணாநிதி 13 முறை எம்எல்ஏ-வாகவும் 5 முறை முதல்வராகவும் இருந்தார். எழுத்து, இலக்கியம், வசனம், திரைக்கதை, அரசியல் என பன்முக தன்மைகளை கொண்டவர் கருணாநிதி.

இவர் தமிழகத்துக்கு செய்த சாதனை ஏராளம். இந்நிலையில் இவர் காலமான நிலையில் இவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செய்து வருகின்றனர்.
14 பிரதமர்களுடன் அரசியல் செய்த ஒரே தலைவர் கருணாநிதி என்ற பெருமையை ஏற்படுத்தியுள்ளார். அந்த 14 பேர் யார் என்பதை பார்ப்போம்.
ஜவஹர்லால் நேரு
லால் பகதூர் சாஸ்திரி
இந்திரா காந்தி
மொரார்ஜி தேசாய்
சரண் சிங்
ராஜீவ் காந்தி
வி.பி. சிங்
சந்திரசேகர்
நரசிம்ம ராவ்
தேவகௌடா
ஐ.கே. குஜரால்
அடல் பிகாரி வாஜ்பாய்
மன்மோகன் சிங்
நரேந்திர மோடி
ஆகிய 14 பிரதமர்களுடன் அரசியல் செய்தவர் கருணாநிதி, அதாவது இந்தியாவின் முதல் பிரதமர் முதல் தற்போதைய பிரதமராக உள்ள மோடி வரை கருணாநிதி அரசியல் செய்துள்ளார் என்பது மாபெரும் வரலாற்று சாதனை. யாருக்கும் கிடைக்காத மிகப் பெரிய வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications