தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்
கேள்வி: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது நின்ற பாடில்லையே?
பதில்: அது பற்றி நமது முதலமைச்சர் ஜெயலலிதா நேற்றையதினம் பிரதமருக்குக் கடிதம் எழுதி விட்டார். நாகை தெற்கு மாவட்டம், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 17 மீனவர்கள், இரண்டு விசைப்படகுகளுடன் நான் திருவாரூர் தொகுதியில் நன்றி அறிவிப்புக் கூட்டத்திற்குச் சென்ற நாளில், சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அதற்கு முன்பே ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையிலே வாடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே குறைந்த எண்ணிக்கையில், இந்திய மீனவர்களின் படகுகளுக்கு உரிமம் வழங்குவது குறித்து, இலங்கை அரசு ஆலோசித்து வருவதாகவும் செய்தி வந்துள்ளது.
தமிழகம் - இலங்கை மீனவர் பிரச்சினையில் ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்பட இந்த லைசென்ஸ் முறை வழி வகுக்கும் என்று மீனவர் பேரவை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். எனவே மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
உச்ச நீதிமன்றம் செல்வேன்.. இறுதியில் வெற்றி எனக்கே! நம்பிக்கையோடு சொன்ன இன்பதுரை -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications