தலைமைச் செயலகத்தில் அதிமுகவினருடன் அமைச்சர் ஆலோசனை- ஜனநாயகத்துக்கு கேடு: கருணாநிதி
கேள்வி: ஆட்சிக்கும், கட்சிக்கும் இடையே உள்ள மெல்லிய எல்லைக் கோட்டினை அழித்துத் துடைத்திட எத்தனிப்பது, ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்குக் கேடு பயக்கும். அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர், தலைமைச் செயலகத்திலேயே கட்சிக்காரர்களை அழைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி இருக்கிறாராமே?
பதில் : அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம் அழைத்து, முதலமைச்சர் ஜெயலலிதாவே கோட்டையில் கூட்டம் நடத்தியதைச் சுட்டிக்காட்டி, முதலமைச்சரே கட்சிக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடத்தியிருக்கும்போது, இதிலே என்ன தவறு இருக்கிறது என்று அந்த அமைச்சர் கூறியிருக்கிறாராம்! முதலமைச்சர் எவ்வழியோ, அவ்வழியில் அமைச்சரும் நடந்திருக்கிறார், அதிலே என்ன தவறு? எனினும், ஆட்சிக்கும், கட்சிக்கும் இடையே உள்ள மெல்லிய எல்லைக் கோட்டினை அழித்துத் துடைத்திட எத்தனிப்பது, ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்குக் கேடு பயக்கும்
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications