கருணாநிதி உடல் நாளை ராஜாஜி ஹாலில் நாளை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது! மோடி வருகிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல் நாளை ராஜாஜி ஹாலில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில், கடந்த 11 நாட்கள் சிகிச்சை பெற்ற கருணாநிதி இன்று ஆகஸ்ட் 7ம் தேதி, மாலை 6.10 மணிக்கு மரணமடைந்தார்.

இரவு அவர் உடல் கோபாலபுரம் இல்லத்திற்கு ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. கருணாநிதி உடல் நாளை காலை ராஜாஜி ஹாலில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கபபடுகிறது.
லட்சக்கணக்கான பொதுமக்களும், திமுக தொண்டர்களும், கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தேசிய தலைவர்கள் நாளை கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications