ரஜினியை போனில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கருணாநிதி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் ரஜினிகாந்திற்கு திமுக தலைவர் கருணாநிதி தொலைபேசி வாயிலாக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று தனது 64வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இன்று அவரது நடிப்பில் உருவான லிங்கா படமும் ரிலீசாகி உள்ளது. இதனால், இரட்டை சந்தோஷத்தில் உள்ளனர் அவரது ரசிகர்கள்.

இந்நிலையில், ரஜினியின் பிறந்தநாளுக்கும், அவரது லிங்கா படம் வெற்றி பெறவும் கட்சித் தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திமுக தலைவர் கருணாநிதியும் ரஜினிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தொலைபேசி வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
More From
-
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications