திமுக எம்.எல்.ஏக்களுடன் சகஜமாக பேசிய கருணாஸ்... திகிலுடன் பார்த்த அதிமுக எம்.எல்.ஏக்கள்
சென்னை: அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ கருணாஸ், சட்டசபை வளாகத்தில் திமுக எம்.எல்.ஏக்களுடன் கை குலுக்கி சகஜமாக பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபையில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.

இன்று காலையில் அவை கூடும்போது வந்த இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற திருவாடானை தொகுதி எம்எல்ஏவும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான கருணாஸ், திமுக எம்எல்ஏக்களுடன் கைக்குலுக்கி சகஜகமாக பேசிக்கொண்டிருந்தார். சட்டசபை வளாகத்தில் நடந்த இந்த சந்திப்பை திகில் கலந்த முகத்தோடு பார்த்துக்கொண்டே சென்றனர் அதிமுக எம்எல்ஏக்கள்.
அதிமுக -திமுக எம்.எல்.ஏக்கள் பொது இடங்களில் சந்தித்தால் ஜென்ம விரோதிகள் போலத்தான் நடந்து கொள்வார்கள். சட்டசபை வளாகத்தில் எதிரெதிரே சந்தித்தாலும் முகம் பார்த்து சிரிக்க கூட மாட்டார்கள். அப்படி சிரித்தாலும் போட்டோ எடுத்து ஊடகங்களில் வெளியாகி விட்டால் பதவிக்கு சிக்கலாகிவிடுமே என்ற அச்சம்தான்.
இந்த நிலையில் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ கருணாஸ் இன்று திமுக எம்.எல்.ஏக்களுடன் சகஜமாக சிரித்து பேசிய போட்டோக்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. என்ன நடவடிக்கை எடுப்பாங்களோ?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications