பாட்டி கையைப் பிடித்தும், பூக்காரம்மாவிடம் நோட்டீஸ் கொடுத்தும் வாக்கு சேகரித்த என்.எஸ்.கே.!
கரூர்: முதியவர்களின் கையை பிடித்து கொண்டும், டீக்கடைக்காரப் பெண் மற்றும் பூ கட்டு வியாபாரிகளிடம் வாக்குகள் சேகரித்தார் கரூர் தே.மு.தி.க வேட்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன்.
கரூர் தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன் மணப்பாறை தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.
மணப்பாறை வளநாடு, தொட்டியப்பட்டி, கோயில்பட்டி உள்ளிட்ட சுமார் 80 க்கும் மேற்பட்ட ஊர்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அம்மா எனக்கு ஓட்டுப் போடுங்க
அப்போது வயதானவர்களை பார்த்தவுடன் பிரச்சார வாகனத்தை விட்டு இறங்கிய தே.மு.தி.க வேட்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன் அம்மா எனக்கு ஒட்டு போடுங்க கண்டிப்பாக உங்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பேன் என்றார்.

பூக்காரம்மா முரசுக்கே உங்க ஓட்டு
பின்னர் அங்கு பூ கட்டும் பெண்ணிடம் கண்டிப்பாக எனக்கு ஒட்டு போடுங்க அம்மா உங்கள் ஊர் பிரச்சினையை கண்டிப்பாக தீர்த்து வைப்பேன்.

என்னை எம்.பியாக்குங்கள்
அங்குள்ள டீக் கடைகாரரிடம் உங்கள் ஒட்டை முரசு சின்னத்தில் அளித்து என்னை எம்.பி யாக தேர்ந்தெடுங்கள்.

உங்க வீட்டுப் பிள்ளையாக
உங்கள் வீட்டு பிள்ளையாக கூப்பிட்ட குரலுக்கு ஒடோடி வருவேன் என்றார் என்.எஸ். கிருஷ்ணன்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications