19 வருடங்களாக சில்க் ஸ்மிதாவிற்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் கரூர் ரசிகர்கள்!
கரூர்: தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகைகளில் ஒருவரான சில்க் ஸ்மிதாவின் மறைவை அடுத்து அவருக்கு கிட்டதட்ட 19 வருடங்களாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி வருகின்றனர் ரசிகர்கள்.
தென்னிந்திய திரைப்பட கவர்ச்சி நடிகையான சில்க் ஸ்மிதா கடந்த 1979 ஆம் ஆண்டில் வண்டிசக்கரம் என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார்.
தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய படங்களில், தன் கவர்ச்சி நடன மூலம் ரசிகர்களை கவர்ந்தார். சில்க் ஸ்மிதாவுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருந்தது.

தனிப்பட்ட வாழ்கையில் பல தோல்விகளை சந்தித்த சில்க் ஸ்மிதா கடந்த 1996 ஆம் ஆண்டு, செப்டம்பர் 23 ஆம் தேதி சென்னையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
சில்க் ஸ்மிதா இறந்து 19 ஆண்டுகளான நிலையிலும் கரூரை அடுத்த சணப்பிரட்டியை சேர்ந்த ரசிகர்கள் இன்று வரை அவரை மறக்காமல் ஒவ்வொரு ஆண்டும் நினைவு நாள் சுவரொட்டி அடித்து துக்கம் கடைபிடித்து வருகின்றனர்.
சில்க் ஸ்மிதா இறந்த நாளையொட்டி கண்ணீர் அஞ்சலி போஸ்டரை கரூர் மாவட்டத்தின் பல பகுதியில் சில்க் ஸ்மிதா படத்துடன் போஸ்டர்கள் ஒட்டி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications