இரவில் கடைக்குச் சென்ற சிறுமியை கடத்த முயற்சி... மது போதையில் இருந்த இளைஞர் கைது - வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூரில் மது போதையில் 11 வயது சிறுமியைக் கடுமையாகத் தாக்கி, கடத்த முயற்சித்தஇளைஞரைப் போலீசார் கைது செய்துள்ளனர். வீட்டிற்கு அருகில் இருந்த கடைக்கு இரவில்சென்ற போது அச்சிறுமி தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications