"பட்டம் பற பற"... வட்டமாக நின்று பட்டம் விட்டு கலகலக்க வைத்த "குட்டி தேவதைகள்"!
கரூர்: கரூரில் உள்ள லிட்டில் ஏஞ்செல்ஸ் ஆங்கிலப் பள்ளி மாணவ மாணவியர் வட்டமாக நின்று பட்டம் விட்டு கலகலக்க வைத்த நிகழ்ச்சி அப்பள்ளியில் நடந்தது.
இப்பள்ளியின் மழலையர் பிரிவில் பட்டம் விடும் விழா நடத்தப்பட்டது. பள்ளி வளாக்ததில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்பட்ட பட்டங்களை கையில் ஏந்தியவாறு பட்டம் போல வரிசையாக நின்று சுமார் 120 மாணவ - மாணவியர்கள் பட்டம் விட்டு அசத்தினர்.

இந்தப் பட்டம் விடும் விழா குறித்து பள்ளி ஆசிரியை பத்மபிரியா கூறுகையில், காகிதங்களை மறு சுழற்சி செய்யும் விதமாக பல்வேறு செய்தித்தாள்களை பட்டமாக வடிவமைத்து அதில் தேசிய கொடி , தேசிய பறவை மயில் தோகை மற்றும் பல்வேறு வண்ணங்களை தீட்டி இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சியின் நோக்கமே பட்டங்கள் பறப்பது போல் பள்ளி மாணவ - மாணவியரும் எதிர்காலத்தில் உயர்ந்த பொறுப்புகளை ஏற்று வாழ்வில் சிறகடித்துப் பறக்க வேண்டும் என்பதாகும் என்றார்.
-
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு.. இன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications