95 வயதில் கருணாநிதி காலமானார்!
இன்னும் சில மணி நேரத்தில் காவேரி மருத்துவமனையிலிருந்து மிக முக்கியமான அறிவிப்பு வெளியாகிறது.
சென்னை: வயது மூப்பு காரணமாக கருணாநிதி காலமானார்.
அவருக்கு வயது 95. கருணாநிதி கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை நேற்று முதல் மிகவும் மோசமடைந்தது.

நேற்று மாலை மருத்துவமனை அறிக்கை வெளியானது. அதில் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாகவும் 24 மணி நேரம் கழித்தே எதையும் சொல்ல முடியும் என்று அறிவித்தது.
இதனால் தொண்டர்கள் கண்ணீர் மல்க மருத்துவமனையில் குவிந்தனர். இதையடுத்து இன்று மாலை ஒரு அறிக்கை வெளியானது. அதில் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றும் அவர் நிலையற்றத் தன்மையில் உள்ளதாகவும் அறிவித்தது.
மேலும் தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வருகின்றன என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்றும் அவரது உயிர் மாலை 6.10 மணிக்கு பிரிந்தது என்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications