மீண்டும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை.. தொடரும் விலையேற்றம்!
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏற்றம் கண்டு இருக்கிறது.
சென்னை: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏற்றம் கண்டு இருக்கிறது. 16 பைசா வரை பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.
இந்த வருட தொடக்கத்தில் இருந்தே பெட்ரோல் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. தினமும் ஒரு ரூபாய் என்று பெட்ரோல், டீசல் விலை மொத்தமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம், என்று கூறிய பின்னர் தினமும் விலை உயர்ந்து கொண்டே சொல்கிறது.

சென்ற வாரம் வரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.61, டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.79 என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதுள்ளது. இடையில் கர்நாடக தேர்தலுக்காக சுமார் 10 நாட்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
கடைசியாக 4 ரூபாய் உயர்த்தப்பட்ட பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது. இதுவரை பெட்ரோல், டீசல் விலை 10 பைசா முதல் 1 ரூபாய் வரை மட்டுமே உயர்த்தப்பட்டு வந்தது. இடையில் மொத்தமாக 4 ரூபாய் விலை உயர்ந்தது.
தற்போது இந்தியா முழுக்க நள்ளிரவு 12 மணிக்கு மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் உயர்ந்தது. தற்போதைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.11 காசுகளாகும். டீசல் விலை 17 காசுகள் அதிகரித்துள்ளது.தற்போதைய டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.91 காசுகளாகும். இது மக்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications