பொன்னார் மற்றும் உதயக்குமார் மூலமாக மோடியைச் சந்திக்கிறார் கெஜ்ரிவால்?
டெல்லி: கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழுவின் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியின் கன்னியாகுமரி வேட்பாளராகப் போட்டியிட்டவருமான உதயக்குமார் உள்ளிட்ட குழுவினர் பிரதமர் மோடியைச் சந்திக்கவுள்ளனர்.
இக்குழுவில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலும், அவரது கட்சியின் யோகேந்திர யாதவும் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உதயக்குமார் உள்ளிட்டோர் கடந்த மாதம் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணனை சந்தித்து பிரதமரை சந்திக்க அனுமதி வாங்கித்தருமாறு கேட்டனர். அதற்கு அவர் 5 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும் என்றார்.
அதன்படி உதயகுமார், மைபா ஜேசுராஜன், தயாமணி பர்லா, அரவிந்த் கெஜ்ரிவால், யோகேந்திர யாதவ் ஆகிய 5 பேரும் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தமிழகத்திலிருந்து உதயக்குமார் உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
மோடியை எதிர்த்து மோதிய கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியவர் என்பது நினைவிருக்கலாம்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications