காலில் பெரிய கட்டு.. ஸோ வாட்.. கேக்கை எடு வெட்டு.. குஷ்புவின் பிறந்த நாள் கொண்டாட்டம்!
சென்னை: நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எத்தனையாவது பிறந்தநாள் என்று கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டுமா. 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பிறந்தநாள் என்றால் பார்ட்டி, கேக் இல்லாமலா? கண்டிப்பாக உண்டு.

நள்ளிரவு
பிறந்தநாள் பார்ட்டி நள்ளிரவே துவங்கிவிட்டது என்று கூறி குஷ்பு புகைப்படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
— khushbusundar (@khushsundar) September 29, 2015 |
கொண்டாட்டம்
குஷ்புவின் பிறந்தநாளையொட்டி அவரது தோழி சுஜாதா, நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, நடிகர் சுப்பு பஞ்சு உள்ளிட்டோர் அவரது வீட்டிற்கு வந்து அவரை கேக் வெட்ட வைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
|
குடும்பம்
என் உலகம்...என் குடும்பம்.. நான் அவர்களுக்காக வாழ்கிறேன்..அவர்களுக்காக இறக்கவும் செய்வேன் என தனது குடும்பத்தாரின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் குஷ்பு.

வாழ்த்துக்கள்
குஷ்புவின் பிறந்தநாளையொட்டி திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு நேரில், போனில், சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
| blockquote class="twitter-tweet" lang="en"> Happy Happy birthday to my dearest Anni... Love u loads... God bless u Anni.. pic.twitter.com/fdg3PCL8RB — Krish (@krishsinger) September 28, 2015 |
க்ரிஷ்
என் அருமை அண்ணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... லவ் யூ லோட்ஸ்... கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக அண்ணி என பாடகர் க்ரிஷ் ட்வீட் செய்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications