குஷ்பு காலில் காயம்.. முட்டி நகராமல் இருக்க உபகரணம் மாட்டப்பட்டது!
சென்னை: நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு காலில் காயமேற்பட்டுள்ளதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.
காங்கிரசில் இப்போது குஷ்பு மிகுந்த பிசியாக உள்ளார். போராட்டங்கள், பேட்டிகள், பொதுமேடை பேச்சுகள் என குஷ்பு ஷெட்யூல் காலில் பம்பரம் கட்டிவிட்டதுபோல உள்ளது.
My leg looks like this..😊😊😊 but I m in very good hands of Dr.RGK at Apollo. . Will be heading out now in fact. 😊😊 pic.twitter.com/E9OvEKRVuw
— khushbusundar (@khushsundar) September 24, 2015 இந்நிலையில்தான், குஷ்புவின் முட்டியில் திடீரென காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டிவிட்டரில் குஷ்பு கூறுகையில், "எனது முட்டி காயமடைந்துள்ளது. எனவே முட்டி நகராமல் தடுக்கும் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது. சீரியசான காயமில்லை என்றபோதிலும், 4வது முறையாக அதே இடத்தில் காயமேற்பட்டுள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
இதன்பிறகு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை முடித்து வீடு திரும்பும்போது, தனது கால் காயத்தை புகைப்படம் எடுத்து டிவிட்டரில் வெளியிட்டிருந்த குஷ்பு, நல்ல மருத்துவரால் நான் கையாளப்பட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications