நான் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை என உங்களுக்கு தெரியுமா?: ட்வீட்டிய குஷ்பு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை என ஏன் உங்களுக்கு தோன்றுகிறது என்று நடிகையும், காங்கிரஸ் கட்சி உறுப்பினருமான குஷ்பு ட்விட்டரில் ரசிகர் ஒருவரிடம் கேட்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி தனது 92வது பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் நேரிலும், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
@khushsundar @Surya_BornToWin @kalaignar89 mam u supposed to wish him !!! For the age n leader u work with him long Time
— Rama Raj (@ramaraj13) June 5, 2015 இந்நிலையில் நடிகையும், திமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தவருமான குஷ்புவிடம் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் கருணாநிதியின் பிறந்தநாள் பற்றி கேட்டுள்ளார்.
மேடம் நீங்கள் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும்!!! அவரது வயது மற்றும் நீங்கள் நீண்ட காலம் பணியாற்றிய தலைவர் என்பதற்காக வாழ்த்தியிருக்க வேண்டும் என்று ராமராஜ் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
Aiiiyyyyyoooo..do I hve to announce to the world all that I do? What makes u think that I didn't? https://t.co/JEaWmTipXc
— khushbusundar (@khushsundar) June 5, 2015 அதற்கு குஷ்பு ட்விட்டரில் பதில் அளித்து கூறியிருப்பதாவது,
அய்ய்ய்யோயோயோ...நான் செய்வது அனைத்தையும் உலகிற்கு அறிவிக்க வேண்டுமா? நான் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று ஏன் உங்களுக்கு தோன்றுகிறது என்று கேட்டுள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications